Intraday and Swing Stock Selection with Triggers (Tamil)
Vignesh shows how to shortlist F&O stocks for intraday trades in the first minutes of the session with Quantsapp's Triggers tool, and for short positional trades with the Trap Indicator.
In Triggers he explains the highest call and put OI strikes as resistance and support, call and put difference, and OI. For a long trade he sorts by call difference, takes stocks within 0-1% of resistance where call writers are unwinding, and waits for the price to hold above resistance for 5-10 minutes; for a short trade he applies the same rules on the put side. Examples include IndiaMART, AU Bank and Bajaj Finserv.
He then opens the Trap Indicator under Trading, explains call writers trap and put writers trap signals, and shows that they are read from the previous day's data for a 2-3 day view, with Reliance, Torrent Pharma and Wipro as examples.
In this video
- 0:00Intro and the free tools
- 1:16Video Library and support
- 2:32Intraday stock selection with Triggers
- 5:04Resistance and call difference
- 6:19Support and put difference
- 8:53Breakout setup with OI unwinding
- 12:42Breakdown setup on the put side
- 15:14Trap Indicator: call and put writer traps
- 16:30Reliance put writers trap example
- 17:46Torrent Pharma call writers trap example
- 21:04Wipro example and wrap-up
What you’ll learn
Read and practise
Transcript
ஹலோ எல்லாருக்கும் வணக்கம், என் பெயர் விக்னேஷ், வெல்கம் டு Quantsapp. சோ ஐ ஹோப் நீங்க இப்ப வரைக்கும் எல்லா தமிழ் வீடியோஸையும் டெபனிட்டா ஃபாலோ பண்றீங்க. ஓகே, ஒரு நாள்ல கிட்டத்தட்ட நம்ம ஒரு நாலு அஞ்சு வீடியோவாவது டெபனிட்டா போடுறோம். ஓகே, சோ டெபனிட்டா நிறைய லேர்னிங் கண்டென்ட் இருக்கு, அண்ட் இந்த ஆப்ப நீங்க எவ்வளவு ஜாஸ்தி எக்ஸ்ப்ளோர் பண்ணுவீங்களோ அவ்வளவு உங்களுக்கு தெரியும், எந்த டூல்ஸ் வந்து உங்களுக்கு இன்ட்ராடேக்கு யூஸ்ஃபுல்லா இருக்கு, எந்த டூல்ஸ் உங்களுக்கு பொசிஷனலுக்கு யூஸ்ஃபுல்லா இருக்குன்னு. ஓகே, நான் வந்து இப்ப வரைக்கும், Quantsapp-ல நீங்க பார்த்தீங்கன்னாக்கா கிட்டத்தட்ட ஒரு 70, 80 டூல்ஸ் இருக்கு. ஓகே, சோ இப்ப வரைக்கும் நீங்க பாத்தீங்கன்னா நான் ஆல்மோஸ்ட் எல்லா டூல்ஸையும் அப்லோட் பண்ணிருக்கேன். பட் யாரெல்லாம் முதல்ல இருந்தே Quantsapp கூட இல்லையோ, யாரெல்லாம் இப்ப புதுசா ஜாயின் பண்றீங்களோ, அவங்களுக்கெல்லாம் Quantsapp-ல எவ்வளவு டூல்ஸ் இருக்கு எல்லாம் பார்க்கணும்னாக்க, வாட் யூ கேன் டூ இஸ், முதல்ல Quantsapp-ஓட அப்ளிகேஷன நீங்க டவுன்லோட் பண்ணிக்கோங்க. ஓகே, மொபைல்ல இருக்கீங்கன்னா மொபைல் அப்ளிகேஷன டவுன்லோட் பண்ணிக்கோங்க, ஆர் எல்ஸ் web.quantsapp.com-க்கு போனீங்கன்னா கூட நீங்க இங்க உங்களோட மொபைல் நம்பரை போட்டு ஈஸியா லாகின் பண்ணிடலாம். ஓகே, சோ தட்ஸ் நாட் எ பிக் டீல், அண்ட் அஸ் சூன் அஸ் யூ லாகின், லாகின் பண்ணதும் உங்களுக்கு இம்மீடியட்டா 25 தெரிஞ்சு ஃப்ரீ டூல்ஸோட ஆக்சஸ் கிடைக்கும். ஓகே, இங்க பாருங்க, நான் ட்ராக்ல போனேன்னா எவ்வளவு டூல்ஸ் இருக்கு, இங்க பாருங்க அனலைஸ்ல எவ்வளவு இருக்கு, ஸ்கேன்ல எவ்வளவு இருக்கு. சோ கிட்டத்தட்ட 80 டூல்ஸ் இருக்கு, பட் அஸ் சூன் அஸ் யூ டவுன்லோட், உங்களுக்கு வந்து ஒரு 25 ஃப்ரீ டூல்ஸ் கிடைச்சிரும், அதை நீங்க எக்ஸ்ப்ளோர் பண்ணலாம். ஓகே, அண்ட் அப்பார்ட் பிரம் தட்,
பேட் டூல்ஸ் எல்லாம் எப்படி யூஸ் பண்ணனும், ஹவ் இஸ் இட் யூஸ்ஃபுல், ஓகே, உங்களோட ட்ரைனிங், ட்ரேடிங் ஜெர்னிய எப்படி இம்ப்ரோவைஸ் பண்றதுக்காக பேட் டூல்ஸ் எப்படி உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு கேட்டீங்கன்னாக்க, இங்க பாருங்க, மேல லேர்ன் செக்ஷன் இருக்கு, கேன் யூ சி? சோ இந்த லேர்ன் செக்ஷனுக்கு போங்க, அண்ட் இங்க பாருங்க வீடியோ லைப்ரரி ஆப்ஷன் இருக்கு. ஓகே, சோ வீடியோ லைப்ரரிக்கு போனீங்கன்னாக்க இங்க பாருங்க, லாங்குவேஜ் ஓட ஆப்ஷன் இருக்கு. லாங்குவேஜ்க்கு போங்க, அண்ட் தமிழ் செலக்ட் பண்ணுங்க. தமிழ் செலக்ட் பண்ணிட்டீங்கன்னாக்க இங்க உங்களுக்கு ஆல்மோஸ்ட் தமிழோட எல்லா வீடியோஸும் இங்க உங்களுக்கு கிடைக்கும். ஓகே, சோ தமிழ்ல இப்ப வரைக்கும் கிட்டத்தட்ட பார்க்க போனீங்கன்னா நான் வந்து ஒரு 40, 50 வீடியோஸ் போட்டு இருக்கேன், அண்ட் ஆல்மோஸ்ட் எல்லா டூல்ஸும் கவர் ஆயாச்சு. ஓகே, சோ நீங்க டெபனிட்டா அதை பார்க்கலாம், எப்படி அது யூஸ்ஃபுல்லா இருக்கு உங்களுக்குன்னு. அண்ட், அண்ட் உங்களுக்கு என்ன ப்ராப்ளம் வந்தாலும் இங்க மேல பாருங்க, உங்களுக்கு ஹெல்ப்லைன் நம்பர் கொடுத்திருக்கோம். ஓகே, இம்மீடியட்டா நீங்க ஹெல்ப்லைன் நம்பர்ல எங்களை காண்டாக்ட் பண்ணலாம், ஆர் எல்ஸ் இங்க பாருங்க, சப்போர்ட்ல போய், இங்க பாருங்க சப்போர்ட் இருக்கு. ஓகே, இங்க சப்போர்ட்ல போய் நீங்க எங்களுக்கு மெயிலும் டிராப் பண்ணலாம். பட் மேல ஹெல்ப்லைன் நம்பர் உங்களுக்கு ஹேண்டியா கொடுத்திருக்கோம், சோ யூ கேன் டெபனிட்லி கோ அண்ட் காண்டாக்ட் அஸ் எனி டைம் ஆன் தட் ஹெல்ப்லைன் நம்பர். ஓகே, சோ இன்னைக்கு வீடியோ பத்தி நம்ம பார்ப்போம். ஓகே, சோ யாரெல்லாம் புதுசா வரீங்களோ அவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்காது, லைக், சோ நம்ம வந்து இன்னைக்கு திருப்பி வந்து ஒரு ரிப்பீட்டிங் கான்செப்ட் தான். ஓகே,
நம்ம வந்து முன்னாடி எந்த டூல யூஸ் பண்ணிருந்தோமோ அதே டூல நம்ம இன்னைக்கு திருப்பி யூஸ் பண்ணுவோம், தட் இஸ் Triggers. ஓகே, சோ இன்ட்ராடேக்கு ஸ்டாக் செலக்சன்ஸ் நான் எப்படி பண்றது? ஓகே, நிறைய பேருக்கு இந்த டூல பத்தி தெரிஞ்சிருக்கும். ஓகே, சோ யாரெல்லாம் புதுசா வந்திருக்கீங்களோ அவங்களுக்கெல்லாம் இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். சோ இன்ட்ராடேக்கு ஸ்டாக் செலக்சன், பிகாஸ் இப்ப நீங்க பார்த்தீங்கன்னாக்கா, இங்க பாருங்க, சினாப்சிஸ்ல பாருங்க, உங்களுக்கு வந்து ஒரு ஓவர் ஆல் வியூ கிடைக்கும். இங்க பாருங்க, இன்னைக்கு டைட்டன் 6% அப், ITC 4% அப், Tata கன்ஸ்யூமர் 3% அப், பெடரல் பேங்க் 3% அப். சோ இன்னைக்கு நிறைய ஸ்டாக்ஸ் எல்லாம் மேல போயிருக்கு. இப்ப நீங்க பாத்தீங்கன்னா இன்ட்ராடேல நிறைய ஸ்டாக்ஸ் மேல போகும், கீழ வரும், கரெக்டா? சோ எந்த ஸ்டாக் இன்ட்ராடேல எப்படி மேல போகும், இன்ட்ராடே நான் எந்த ஸ்டாக்ஸ்ல ட்ரேட் பண்ணனும்? ஓகே, எனக்கு வந்து இன்னைக்கு கார்த்தால வாங்கி இன்னைக்கு மத்தியானம் எனக்கு ப்ராஃபிட்ட புக் பண்ணனும். சோ ஹவ் ஷால் ஐ செலக்ட் தி ஸ்டாக்ஸ்? ஓகே, பார் இன்ட்ராடே ஹவ் அம் ஐ சப்போஸ்ட் டு செலக்ட் தி ஸ்டாக்ஸ்? அது வந்து ஒரு எல்லாருக்குமே ஒரு கொஸ்டின், கரெக்டா? ஏன்னா எல்லாருக்குமே புடிச்ச டாபிக் வந்து இன்ட்ராடே, கரெக்ட். யாருக்குமே, பொசிஷனல் டிரேடிங் ஒரு சில பேர் பிரிபர் பண்ணுவாங்க, பட் மோஸ்ட் ஆப் தி நியூ ட்ரேடர்ஸ், யாரெல்லாம் புதுசா மார்க்கெட் வராங்களோ, எல்லாருக்குமே இன்ட்ராடே தான் பண்றதுக்கு ஆசையா இருக்கும், கரெக்டா? ஏன்னா இன்னைக்கே எனக்கு ஒரு நாளைக்கு போடணும், இன்னைக்கே போட்டு இன்னைக்கே பணம் சம்பாதிக்கணும், கரெக்ட். சோ இன்ட்ராடேக்கு ஸ்டாக் செலக்சன் எப்படி பண்றது? இங்க பாருங்க, ட்ராக் ஆப்ஷன் இருக்கு, ஜஸ்ட் கிளிக் ஆன் திஸ், அண்ட் இங்க பாருங்க Triggers. ஓகே, சோ Triggers இந்த டூல்
உங்களுக்கு எப்படி ஹெல்ப் பண்ணும்? லெட் அஸ் டாக் அபௌட் Triggers. இங்க பாருங்க, நடுவுல பியூச்சர் பிரைஸ் இருக்கு, கேன் யூ சி, சிம்பல் அண்ட் பியூச்சர் பிரைஸ். சோ இது என்னதுன்னா உங்களுக்கு ஆல்மோஸ்ட் ஆல் லிஸ்ட் ஆப் 187 ஸ்கிரிப்ட்ஸ். ஓகே, 187 F&O ஸ்கிரிப்ட்ஸ் இருக்கு நம்மகிட்ட, கரெக்டா? சோ எல்லாமே 187 F&O ஸ்கிரிப்ஸ் உங்களுக்கு இங்க இருக்கும். ஓகே, நீங்க கீழ ஸ்க்ரால் பண்ணி பார்க்கலாம். சோ இட் வில் கன்சிஸ்ட் ஆப் டோட்டல் வேற எவ்வளவு F&O ஸ்கிரிப்ஸ் இருக்கோ எல்லாமே உங்களுக்கு இங்க கிடைக்கும். அண்ட் லெஃப்ட் ஹேண்ட் சைடுல பாருங்க ஹையஸ்ட் கால்ஸ், ரைட் ஹேண்ட் சைடுல பாருங்க ஹையஸ்ட் புட்ஸ். ஓகே, சோ யூஸ்வலி இது என்னது கேட்டீங்கன்னாக்க, நீங்க இந்த Triggers உங்களுக்கு எப்படி ஹெல்ப் பண்ணும்னு கேட்டீங்கன்னாக்க, எந்த ஸ்டாக்ஸ் எல்லாம் ஹையஸ்ட் ரெசிஸ்டன்ஸ், லைக் ஹையஸ்ட் கால் ரைட்டர்ஸ் பக்கத்துல ட்ரேட் ஆகுறது, ரொம்ப ஒரு இம்பார்ட்டன்ட் ரெசிஸ்டன்ஸ் பக்கத்துல எந்த ஸ்டாக்ஸ் எல்லாம் ட்ரேட் ஆகுது, எந்த ஸ்டாக்ஸ் எல்லாம் சப்போர்ட் பக்கத்துல ட்ரேட் ஆகுறது, அது உங்களுக்கு ஈஸியா பில்டர் அவுட் பண்ணலாம் இங்க இருந்து. ஓகே, இல்லனாக்கா நம்ம மேனுவலா பண்ண போனோம்னா அது வந்து ஒரு ரொம்ப கஷ்டமான காரியம். ஒவ்வொரு ஸ்டாக், இப்ப 187 ஸ்டாக் இருக்கு, நான் வந்து ஒவ்வொரு ஸ்டாக்கா பாக்கணும், அதோட ஓபன் இன்ட்ரஸ்ட் எங்க இருக்கு பாக்கணும், எங்க ஹையஸ்ட் கால் ரைட்டர்ஸ் இருக்காங்க, எங்க ஹையஸ்ட் புட் ரைட்டர்ஸ் இருக்காங்க. சோ மேனுவலா நான் 187 ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ணி ஒவ்வொன்னா செக் பண்ணி, அதுல இருந்து இன்ட்ராடேக்கு எந்த ஸ்டாக் எடுக்கணும், அது வந்து ரொம்ப கஷ்டமான ஒரு காரியம். கிட்டத்தட்ட அஞ்சு மணி நேரம், 10 மணி நேரம் ஆயிடும். பட் இங்க
வந்து நீங்க ஒரு கிளிக்ல, லைக் ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ள உங்களுக்கு தெரியும் நாளைக்கு எந்த ஸ்டாக்ஸ்ல நான் ட்ரேட் பண்ணனுங்கிறது. ஓகே, சோ வீடியோவை கடைசி வரைக்கும் டெபனிட்டா பாருங்க, எஸ்பெஷலி யாரெல்லாம் புதுசா பாக்குறீங்களோ அவங்க எல்லாம். ஓகே, சோ இது வந்து லெஃப்ட் ஹேண்ட் சைடு வந்து ஹையஸ்ட் கால்ஸ், ரைட் ஹேண்ட் சைடு வந்து ஹையஸ்ட் புட்ஸ். இப்ப இங்க பாருங்க, ஸ்ட்ரைக் ஆப்ஷன் இருக்கு. ஓகே, இந்த ஸ்ட்ரைக் ஆப்ஷன் என்னதுன்னு கேட்டீங்கன்னாக்க, நம்ம சொல்லலாம் இது வந்து ஒரு ரெசிஸ்டன்ஸ் லெவல்ல இண்டிகேட் பண்றது. ஓகே, இங்க வந்து இப்ப ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ் வந்து, இப்ப பாருங்க, 680 இதான் கரண்ட் பிரைஸ். இப்ப ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ்ல ஹையஸ்ட் கால் ரைட்டர்ஸ் எங்க இருக்காங்க, ஒரு ரெசிஸ்டன்ஸ் எங்க இருக்குன்னு கேட்டீங்கன்னாக்க, 730, கரெக்ட். அண்ட் அடுத்தாப்புல பாருங்க, இங்க கால் டிஃபரன்ஸ். ஓகே, சோ கால் டிஃபரன்ஸ் என்னதுன்னு கேட்டீங்கன்னாக்கா, it is nothing but the difference between these two. இப்போ ஒரு ஸ்டாக்கோட கரண்ட் பிரைஸ் அண்ட் அந்த ஸ்டாக்கோட ரெசிஸ்டன்ஸ், அது ரெண்டுத்துக்கும் உள்ள டிஃபரன்ஸ் என்னது? இப்போ ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ் வந்து ரெசிஸ்டன்ஸ்ல இருந்து எவ்வளவு தள்ளி இருக்குன்னு நீங்க கேட்டீங்கன்னாக்கா, ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ் இஸ் அப்ராக்சிமேட்லி 7.75% அவே பிரம் இட்ஸ் ரெசிஸ்டன்ஸ். ஓகே, சோ கால் டிஃபரன்ஸ் என்ன சொல்றதுன்னா, ஒரு ஸ்டாக் வந்து ரெசிஸ்டன்ஸ்ல இருந்து எவ்வளவு தள்ளி இருக்கு, அதை காட்டுறது. ஓகே, அண்ட் தென் இங்க பாருங்க, OI. இப்போ OI என்னது
கேட்டீங்கன்னாக்க, தட் இஸ் ஓபன் இன்ட்ரெஸ்ட். அது எல்லாருக்குமே தெரிஞ்சதுதான், செல்ப் எக்ஸ்பிளனேட்டரி, பட் ஸ்டில் லெட் மீ எக்ஸ்பிளைன் யூ. இப்போ ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ்ல இந்த பாருங்க, 730 தானே ரெசிஸ்டன்ஸ், சோ ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ்ல 730 ஸ்ட்ரைக்ல எவ்வளவு கான்ட்ராக்ட்ஸ் ஓபன்டா இருக்கு? தட் இஸ் 10,93,000 கான்ட்ராக்ட்ஸ் ஆர் ஓபன்ட். ஓகே, சோ ஐ ஹோப் இப்ப வரைக்கும், இதுவரைக்கும் எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். ஓகே, நவ் இங்க பாருங்க, புட் சைடுக்கு போவோம் நம்ம அடுத்தாப்புல. அடுத்தாப்புல இங்க பாருங்க, திருப்பி ரைட் ஹேண்ட் சைடுல ஸ்ட்ரைக் இருக்கு. ஓகே, சோ இந்த ஸ்ட்ரைக் என்ன சொல்றதுன்னு கேட்டீங்கன்னாக்க, இப்போ லெஃப்ட் ஹேண்ட் சைடுல உள்ள ஸ்ட்ரைக் வந்து நம்மளுக்கு ஒரு ரெசிஸ்டன்ஸ் இண்டிகேட் பண்றது, கரெக்ட். சோ ரைட் ஹேண்ட் சைடுல உள்ளது வந்து எக்ஸாக்ட்லி ஆப்போசிட், தட் இஸ் ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ்க்கு ஒரு சப்போர்ட் லெவல் வந்து 700. ஓகே, இம்மீடியட் புட் ரைட்டர்ஸ், தட் இஸ் ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ்க்கு சப்போர்ட் எங்க கேட்டீங்கன்னாக்கா, தட் இஸ் 700 லெவல்ஸ். ஓகே, நவ் புட் டிஃபரன்ஸ். நவ் வாட் இஸ் புட் டிஃபரன்ஸ்? சேம், கால் டிஃபரன்ஸ் என்னவா இருந்தது? ஒரு ஸ்டாக் வந்து ரெசிஸ்டன்ஸ்ல இருந்து எவ்வளவு தள்ளி இருந்ததோ அதான நம்மளுக்கு கால் டிஃபரன்ஸ். இப்ப புட் டிஃபரன்ஸ் என்னன்னு கேட்டீங்கன்னாக்கா, இந்த ஸ்டாக் வந்து சப்போர்ட்ல இருந்து எவ்வளவு தள்ளி இருக்கு, தட் இஸ் தி டிஃபரன்ஸ் பிட்வீன் தி ஸ்பாட் அண்ட் தி சப்போர்ட். ஓகே, ஸ்பாட் இல்லைன்னா ஃபியூச்சர், இந்த பிரைஸ், ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ் எந்த பிரைஸ்ல ட்ரேட் ஆகுதோ அதுல இருந்து சப்போர்ட் வரைக்கும் எவ்வளவு
டிஃபரன்ஸ் இருக்கு, தட் இஸ் பர்சன்டேஜ் டெர்ம்ல நீங்க பார்த்தீங்கன்னா, இங்க பாருங்க, நெகட்டிவ் 2.92%. ஏன் நெகட்டிவ்வா இருக்குன்னு கேட்டீங்கன்னாக்க, இப்ப சப்போர்ட் வந்து 700, ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ்க்கு கரண்ட் பிரைஸ் வந்து 680, சோ ஆல்ரெடி சப்போர்ட்ட பிரேக் பண்ணி கீழ போயாச்சு ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ், தட் இஸ் ஒய் இட் இஸ் இன் நெகட்டிவ். இதே இது இப்போ ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ் ஓட விலை வந்து 700-க்கு மேல இருந்ததுனாக்க, இது வந்து பாசிட்டிவா இருந்திருக்கும். ஓகே, இப் இந்த புட் டிஃபரன்ஸ் ஆர் கால் டிஃபரன்ஸ் இஸ் நெகட்டிவ், தட் மீன்ஸ் தட் பர்டிகுலர் ஸ்டாக் ஹாஸ் ஆல்ரெடி ப்ரோக்கன் இட்ஸ் சப்போர்ட் ஆர் ரெசிஸ்டன்ஸ். ஓகே, அதனாலதான் அது நெகட்டிவ்ல இருக்கு. அகைன், OI என்னது? செல்ப் எக்ஸ்பிளனேட்டரி, கரெக்ட். இப்போ ஆர்த்தி இண்டஸ்ட்ரிஸ்ல 700 ஸ்ட்ரைக்ல எவ்வளவு கான்ட்ராக்ட்ஸ் ஓபன்டா இருக்கு? தட் இஸ் 3,90,000, தட் இஸ் 3,90,000, கரெக்ட். சோ இந்த இன்டர்பேஸ் எல்லாருக்கும் டெபனிட்டா புரிஞ்சிருக்கும் இப்போ வரைக்கும், ஐ கெஸ். ஓகே, இப்போ அஸ் சூன் அஸ் யூ ஓபன் Triggers, உங்களுக்கு என்ன பண்ணனும்னு கேட்டீங்க, இங்க பாருங்க, மேல எக்ஸ்பைரி இருக்கு. நீங்க எந்த எக்ஸ்பைரில ட்ரேட் பண்ண விரும்புறீங்களோ அந்த எக்ஸ்பைரி செலக்ட் பண்ணலாம். இப்போதைக்கு ஜூலை மாசத்துக்கு பார்த்த உடனே, இன்னைக்கு 23 ஆம் தேதி, சோ 25 ஆம் தேதியோட எக்ஸ்பைரி, ஓகே, ரெண்டு நாள்ல. சோ இதை நான் வைக்கிறேன். அடுத்தாப்புல நீங்க ட்ரேட் பண்ணனும்னாக்க ஸ்டாக்ஸ்ல ஆகஸ்ட் 29 ஆம் தேதிதான் அடுத்த எக்ஸ்பைரி, சோ யூ கேன் கோ அண்ட் அக்கார்டிங்லி செலக்ட் தட் எக்ஸ்பைரி. ஓகே, சோ இப்ப நீங்க
Triggers ஓபன் பண்ணதும், Triggers-ஓட அப்ளிகேஷன் இந்த இதை ஓபன் பண்ணதுமே, this is how it will look like. What, what you are supposed to do, the first step, நீங்க என்ன பண்ணனும்னாக்க, இங்க பாருங்க, கால் டிஃபரன்ஸ் பக்கத்துல ஒரு சின்ன ஆரோ இருக்கும், நான் போய் அதை கிளிக் பண்ணிடுவேன். சோ வாட் வில் ஹாப்பன்? It will get sorted, okay. சோ நீங்க என்ன பண்ணனும்? ஃபர்ஸ்ட் கண்டிஷன் இஸ், you are supposed to filter out those stocks where the call difference is between 0 to 1%. ஓகே, 0 to 1% பாசிட்டிவ் சொல்லலாம் நம்ம. ஓகே, சோ இங்க பாருங்க, இந்தியா மார்ட், இந்தியா மார்ட் இருக்கு, பெடரல் பேங்க் இருக்கு, பேஜ் இண்டஸ்ட்ரிஸ் இருக்கு, கோஃபோர்ஜ் இருக்கு, சன் பார்மா இருக்கு. இது எல்லாமே 0-ல இருந்து 1%-குள்ள இருக்கு, கரெக்டா? இந்த எல்லா ஸ்டாக்ஸுமே 0-ல இருந்து 1%-குள்ள இருக்கு கால் டிஃபரன்ஸ். சோ கால் டிஃபரன்ஸ் 0-ல இருந்து 1%-குள்ள இருக்குன்னா அதுக்கு என்ன அர்த்தம்? சிம்பிள், ஸ்டாக் வந்து ரெசிஸ்டன்ஸ்க்கு ரொம்ப பக்கத்துல இருக்கு. இப்ப பாருங்க, இந்தியா மார்ட்டுக்கு கரண்ட் பிரைஸ், கரண்ட் பிரைஸ் ஆப் இந்தியா மார்ட் இஸ் 2,894, 2,894, கரெக்டா? இங்க பாருங்க, இந்தியா மார்ட்டோட கரண்ட் பிரைஸ் 2,894, ரெசிஸ்டன்ஸ் எவ்வளவு? 2,900, தட் இஸ் 2,900 ரெசிஸ்டன்ஸ். சோ இப்போ இந்தியா மார்ட் வந்து கரண்ட்லி
ரொம்ப பக்கத்துல இருக்கு ரெசிஸ்டன்ஸ்க்கு, 0.2% தான் டிஃபரன்ஸ், கரெக்டா? ₹6 தான் தள்ளி இருக்கு. அண்ட் அப்போ இதுக்கு அப்புறம் இப்ப நான் என்ன பண்ணனும்? இப்போ ஸ்டாக் வந்து ரெசிஸ்டன்ஸ் பக்கத்துல இருக்குனாக்க இங்க இருந்து என்ன நடக்கலாம்? ரெண்டு வாய்ப்பு இருக்கு: ஒன்னுல ஸ்டாக் வந்து மேல போகலாம், இல்லைன்னா ஸ்டாக் வந்து கீழ வரலாம், கரெக்டா? ஏன்னா ரெசிஸ்டன்ஸ்ல இருந்து ஒன்னுல பிரேக் அவுட் கிடைக்கும், இல்லைன்னா பிரேக் டவுன் கிடைக்கும், சிம்பிள். சோ இப்போ இங்க இருந்து மேல போகுமா, கீழ வருமா ஸ்டாக்? நான் வந்து இன்ட்ராடேக்கு எந்த ஸ்டாக் பிடிக்கணுங்கிறது, ரெண்டு கண்டிஷன் இருக்கு. ஃபர்ஸ்ட் கண்டிஷன் இஸ் கால் டிஃபரன்ஸ் ஜீரோல இருந்து 1% இருக்கணும், அண்ட் செகண்ட் கண்டிஷன், இங்க பாருங்க, சேஞ்ச் இன் OI, ஃபர்ஸ்ட் காலம் தெரியறதா? சோ சேஞ்ச் இன் OI வந்து நெகட்டிவ்வா இருக்கணும். இப்ப சேஞ்ச் இன் OI நெகட்டிவ்வா இருக்கணும்னா அதுக்கு என்ன அர்த்தம் நீங்க கேப்பீங்க. ஓகே, இப் சேஞ்ச் இன் OI இஸ் நெகட்டிவ், தட் மீன்ஸ் இங்க ரெசிஸ்டன்ஸ் லெவல் எல்லாம் இருக்குல்ல, ஒன்னு, இந்த எல்லாமே ரெசிஸ்டன்ஸ் லெவல், சோ இந்த ரெசிஸ்டன்ஸ் லெவல்ல அன்வைண்டிங் ஸ்டார்ட் ஆயாச்சுன்னு அர்த்தம். அன்வைண்டிங்ன்னா என்ன அர்த்தம்? யாரெல்லாம் கால் ஆப்ஷன்ஸ செல் பண்ணிருக்காங்களோ, கால் ரைட்டர்ஸ், அவங்க எல்லாம் அவங்களோட பொசிஷன்ஸ அன்வைண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னு அர்த்தம். ஓகே, இப்ப கால் ரைட்டர்ஸ் எல்லாம் பொசிஷன்ஸ அன்வைன்ட் பண்றாங்கன்னாக்க, மேல இருந்து பிரஷர் குறையும், ஸ்டாக் மேல போறதுக்கான வாய்ப்பு இருக்கு, கரெக்ட். சோ இப்ப இந்தியா மார்ட் பார்த்தீங்கன்னாக்கா, இதை பாருங்க, ரெசிஸ்டன்ஸ்க்கு ரொம்ப பக்கத்துல இருக்கு,
கரெக்டா? ரெசிஸ்டன்ஸ்க்கு ரொம்ப பக்கத்துல இருக்கு, அண்ட் இங்க பாருங்க, 11-12% கிட்டத்தட்ட அன்வைண்ட் ஆகி ஆயாச்சு இந்தியா மார்ட்ல. சோ நிறைய பேர் இப்போ என்ன எக்ஸ்பெக்ட் பண்றாங்கன்னா, 2,900 லெவல் வந்து ஸ்ட்ராங் இல்ல, இனிமே இங்க பிரேக் அவுட் ஆகுறதுக்கான வாய்ப்பு இருக்கு. அதனால நிறைய பேர் இங்க பாருங்க எக்ஸிட் பண்றாங்க, நெகட்டிவ் 11.85%, இப் யூ கேன் சி. சோ நிறைய பேருக்கு தோன்றது, 2,900 வந்து இப்போ சஸ்டைனபிள் இல்ல, இங்க இருந்து மார்க்கெட் மேல போறதுக்கான வாய்ப்பு இருக்கு, கரெக்ட். சோ இந்தியா மார்ட் இஸ் ஒன் சச் ஸ்டாக் விச் யூ கேன் சார்ட் அவுட் பார் இன்ட்ராடே. ஓகே, நீங்க தம்னைல் பார்த்திருந்தீங்கன்னா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், முதல் 15 நிமிஷத்துல எனக்கு எப்படி இன்னைக்கு எந்த ஸ்டாக்க ட்ரேட் பண்ணனும் எப்படி தெரியும்? சோ நீங்க Triggers ஓபன் பண்ணுங்க, கால் டிஃபரன்ஸ சார்ட் அவுட் பண்ணுங்க, ஜீரோல இருந்து 1%-குள்ள இருக்கிற ஸ்டாக்ஸ எடுங்க, அண்ட் சேஞ்ச் இன் OI நெகட்டிவ்வா இருக்குற ஸ்டாக்ஸ நீங்க எடுங்க. அதை வச்சு உங்களுக்கு ஈஸியா தெரிஞ்சிரும் இன்னைக்கு எந்த ஸ்டாக் மேல போறதுக்கான வாய்ப்பு இருக்கு. சோ இப்ப இந்தியா மார்ட் 2,900-க்கு மேல கிட்டத்தட்ட ஒரு அஞ்சு நிமிஷமோ 10 நிமிஷமோ சஸ்டைன் ஆச்சுனாக்க, நான் அங்க போய் ஒரு புல்லிஷ் ட்ரேட் எடுப்பேன். ஓகே, சிம்பிளி பை seeing this scenario you are not supposed to என்டர். ஓகே, இப்ப 2,894-ல இருக்கு, இப்ப 2,900 ரெசிஸ்டன்ஸ், தட் இஸ் இது வந்து 1%, 0-ல இருந்து 1%-குள்ள தான் இருக்கு, அண்ட் இங்க அன்வைண்டிங் ஆயாச்சுன்னு நீங்க என்டர் பண்ணக்கூடாது. Let the stock cross this resistance and
sustain above it for, say, 5 to 10 minutes, okay. Once the stock starts sustaining above the given resistance level, you can go and buy a call or buy a future or anything, any strategy as per your convenience, okay. So எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும், I guess, எப்படி ட்ரேட் பண்ணனும்னு லாங் சைடுல. ஓகே, இப்போ நம்ம ஷார்ட் சைடுல எப்படி ட்ரேட் பண்ணனுங்கிறத பார்ப்போம். ஓகே, இப்போ சேம், ஷார்ட் சைடுல டிரேட் பண்றதுக்கு இங்க பாருங்க, புட் டிஃபரன்ஸ் இருக்குல்ல, அது பக்கத்துல ஆரோ இருக்கு, அதை கிளிக் பண்ணி சார்ட் பண்ணிருங்க. ஓகே, அதை கிளிக் பண்ணி சார்ட் பண்ணனும். அதுக்கப்புறம் வாட் யூ ஆர் சப்போஸ்ட் டு டூ இஸ், அகைன் சேம் கண்டிஷன், எங்கெல்லாம் புட் டிஃபரன்ஸ் 0-ல இருந்து 1%-குள்ள இருக்கோ அதை நான் போய் எடுப்பேன். ஓகே, இப்ப இங்க பாருங்க, பாருங்க, 0-ல இருந்து 1%-குள்ள இருக்கிற ஸ்டாக்ஸ் எனக்கு போகணும். இங்க பாருங்க, இப்போ AU பேங்க் தெரியறதா? இங்க பாருங்க, லெட் மீ மார்க் இட். இங்க பாருங்க, AU பேங்க் 655 விலை, சப்போர்ட் வந்து 650. அப்படின்னா ஸ்டாக் வந்து இப்போ சப்போர்ட்டுக்கு ரொம்ப பக்கத்துல தானே இருக்கு, 0-ல இருந்து 1%-குள்ள. புட் டிஃபரன்ஸ் பாருங்க, 0.82, தட் இஸ் 0-ல இருந்து 1%-குள்ள தான் இருக்கு, அண்ட் இங்க பாருங்க, அன்வைண்டிங் கிட்டத்தட்ட 7%,
6-ல இருந்து 7% கான்ட்ராக்ட்ஸ் அன்வைன்ட் ஆயாச்சு. தட் இஸ், நிறைய பேர் இப்ப நம்புறாங்க AU பேங்க் வந்து 650 லெவல்ல ஹோல்ட் பண்றது கொஞ்சம் கஷ்டம். சோ ட்ரேட் எப்போ எடுப்பீங்க? 650-க்கு கீழ ஒரு அஞ்சு நிமிஷமோ 10 நிமிஷமோ சஸ்டைன் ஆச்சுனாக்க, நீங்க போய் ஒரு பேரிஷ் ட்ரேட் AU பேங்க்ல பிளான் பண்ணலாம். ஓகே, சோ ஐ ஹோப் இப்ப வரைக்கும் எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும், எப்படி ஒரு புல்லிஷ் ட்ரேட் ஐடென்டிஃபை பண்றது, எப்படி ஒரு பேரிஷ் ட்ரேட் ஐடென்டிஃபை பண்றதுங்கிறது, எல்லாருக்கும் டெபனிட்டா புரிஞ்சிருக்கும். ஓகே, இப்போ அடுத்தாப்புல இங்க பாருங்க, Bajaj Finserv பாருங்க, 1,610 விலை, சப்போர்ட் வந்து 1,600, அண்ட் இங்க பாருங்க, 17% கான்ட்ராக்ட்ஸ் ஹவ் பீன் அன்வைண்டட். சோ அஸ் சூன் அஸ் Bajaj Finserv sustains below 1,600, I can go and plan a பேரிஷ் ட்ரேட். ஓகே, இது வந்து இன்ட்ராடேக்கு ரொம்ப யூஸ்ஃபுல், அண்ட் நீங்க வேணும்னா ஒரு ஒரு நாளோ ரெண்டு நாளோ இந்த பொசிஷன்ஸ கேரி பண்ணிக்கலாம், பட் நாட் பியாண்ட் தட். ஓகே, சோ யூஸ்வலி இட் இஸ் அட்வைசபிள் பார் இன்ட்ராடே, பட் வேணும்னா ஒரு ஒன்னு ரெண்டு நாளைக்கு நீங்க கேரி பண்றதுக்கு யோசிக்கலாம். ஓகே, ஓகே, சோ திஸ் வாஸ் பார் இன்ட்ராடே ஸ்டாக் செலக்சன். இப்போ உங்களுக்கு பொசிஷனலா ஏதாவது ஸ்டாக் செலக்ட் பண்ணனும்னாக்க, கார்த்தால 15 மினிட்ஸ் நீங்க பாக்குறீங்க மார்க்கெட். ஓகே, அண்ட் உங்களுக்கு வந்து ஏதாவது ஒரு பொசிஷனலா ஏதாவது ஒரு ஸ்டாக் செலக்ட் பண்ணனும்னாக்க, பொசிஷனலுக்கு நீங்க என்ன பண்ணலாம்னாக்க, இங்க பாருங்க, டிரேடிங்
ஆப்ஷன் இருக்கு, கிளிக் ஆன் திஸ். டிரேடிங் கீழ பாருங்க, Trap Indicator கடைசில. ஓகே, சோ Trap Indicator செலக்ட் பண்ணுங்க. இப்ப Trap Indicator-ல யூஸ்வலி உங்களுக்கு என்ன சிக்னல்ஸ் வரும் கேட்டீங்கன்னாக்க, தட் இஸ் கால் ரைட்டர்ஸ் ட்ராப் அண்ட் புட் ரைட்டர்ஸ் ட்ராப், உங்களுக்கு ரெண்டு சிக்னல்ஸ் கிடைக்கும் இங்க. ஓகே, ஒன் இஸ் கால் ரைட்டர்ஸ் ட்ராப் அண்ட் அனதர் ஒன் இஸ் புட் ரைட்டர்ஸ் ட்ராப். இங்க பாருங்க, புட் ரைட்டர் ட்ராப், கால் ரைட்டர்ஸ் ட்ராப். இப்போ ரெண்டுத்துக்கும் என்ன அர்த்தம்? கால் ரைட்டர்ஸ் ட்ராப்க்கு என்ன அர்த்தம்? புட் ரைட்டர்ஸ் ட்ராப்க்கு என்ன அர்த்தம்? ஓகே, கால் ரைட்டர்ஸ் ட்ராப்னாக்க, யூ கேன் சே, யாரெல்லாம் கால் ஆப்ஷன்ஸ செல் பண்ணி இருக்காங்களோ, யாரெல்லாம் கால் ரைட் பண்ணி இருக்காங்களோ, தேர் கெட்டிங் ட்ராப்ட், அண்ட் we can expect an upside movement from தட் பர்டிகுலர் லெவல். ஓகே, இப்போ சே ஃபார் எக்ஸாம்பிள், இதான் ஒரு ரெசிஸ்டன்ஸ் லெவல், சே. ஓகே, அண்ட் இங்க வந்து நிறைய கால் ரைட்டர்ஸ் இருக்காங்க. ஓகே, CE ரைட்டர்ஸ், இங்க கால் ரைட்டர்ஸ் இருக்காங்க. சே ஃபார் எக்ஸாம்பிள், தி ஸ்டாக் இஸ் அப்ரோச்சிங் திஸ் லெவல். ஓகே, சோ இவங்க எல்லாம் இங்க இருந்து பொசிஷன்ஸ கட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க, அன்வைண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னாக்க, தட் மீன்ஸ் கால் ரைட்டர்ஸ் ஆர் getting trapped, and there is a possibility of upside momentum from there, okay. So எல்லாருக்கும் இதுவரைக்கும்
டெபனிட்டா புரிஞ்சிருக்கும். இப்ப இந்த டூல நம்ம யூஸ் பண்ணி எப்படி ஒரு ஸ்டாக்க நம்ம செலக்ட் பண்ணலாங்கிறதை பார்ப்போம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், இது வந்து நீங்க லைவ் மார்க்கெட்ல பார்க்கக்கூடாது. Triggers வந்து நீங்க லைவ் மார்க்கெட்ல பார்க்கலாம், அதை நீங்க ரீஃப்ரெஷ் பண்ணிட்டே இருக்கலாம், Triggers-ஓட டூல, அது எவ்ரி ஒன் மினிட் உங்களுக்கு எவ்வளவு அன்வைண்டிங் சேஞ்ச் ஆகுறது எல்லாம் உங்களுக்கு காட்டும். ஓகே, பட் திஸ் இஸ் நாட் எ இன்ட்ராடே டூல், இது வந்து உங்களுக்கு பொசிஷனல் டூல். சோ இன்னைக்கு கார்த்தால நீங்க பாக்குறீங்கன்னா நீங்க நேத்து டேட்டாவை பாக்கணும், based on that you can select a stock for, say, நெக்ஸ்ட் டூ டு த்ரீ டேஸ். ஓகே, சோ அஸ் சூன் அஸ் யூ ஓபன், சே இன்னைக்கு வந்து நான் வந்து இந்த டூல ஓபன் பண்ணிருக்கேன். ஓகே, சோ நான் வந்து 22 ஆம் தேதியோட சிக்னல்ஸ பார்ப்பேன், இது எல்லாமே 23 ஆம் தேதியோடது, சரியா? சோ நான் வந்து இங்க 22 ஆம் தேதியோட சிக்னலை பாக்குறேன். இங்க பாருங்க, ரிலையன்ஸ், 22 ஆம் தேதி ரிலையன்ஸ்ல எனக்கு ஒரு புட் ரைட்டர் ட்ராப் காட்டுறது. ஓகே, சோ ஐ ஹாவ் ஓபன்ட் ரிலையன்ஸ், கிவ் மீ எ செகண்ட், 22 ஆம் தேதி. ஓகே, இங்க பாருங்க, Reliance புட் ரைட்டர்ஸ் ட்ராப். ஓகே, சோ let me go அண்ட் செக். ரிலையன்ஸ் நேத்துக்கு எனக்கு புட் ரைட்டர்ஸ் ட்ராப்போட சிக்னல் கொடுத்திருக்கு. ஓகே, சோ இன்னைக்கு நான் போய் பார்த்தேன்னாக்க, இங்க பாருங்க, கிட்டத்தட்ட இதை பாருங்க, நேத்துக்கு 22 ஆம் தேதி, கரெக்டா? இங்க பாருங்க, 22 ஆம் தேதி கிட்டத்தட்ட க்ளோஸ் ஆச்சு, ₹3,000-க்கு க்ளோஸ் ஆச்சு. இன்னைக்கு பாருங்க ஒரு நல்ல
ஃபால் கிடைச்சிருக்கு ரிலையன்ஸ்ல. ஒரு 70, 80 பாயிண்ட்ஸ் டவுன் சைடு நம்மளுக்கு இன்னைக்கு ரிலையன்ஸ்ல ஈஸியா கிடைச்சிருக்கு. லெட் மீ பிளாட் 15 மினிட்ஸ் சார்ட், அப்போ உங்களுக்கு ஒரு கிளியர் கட்டா தெரியும் எப்படி மூவ்மென்ட் ஆயிருக்கு. இங்க பாருங்க, இன்னைக்கு வந்து, இங்க பாருங்க, இதான் நேத்து, இது நேத்துக்கு க்ளோஸ் ஆச்சு, அண்ட் இன்னைக்கு வந்து ஸ்லைட்டா கேப் டவுன் ஆயிருக்கு ரிலையன்ஸ். ஓகே, சோ இன்னைக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு 20, 30 பாயிண்ட் கேப் டவுன் ஆயிருக்கு, அண்ட் அதுக்கப்புறம் பாருங்க, கண்டினியூஸா ஒரு நல்ல டவுன் ஃபால். சோ நேத்துக்கே நம்மளுக்கு Trap Indicator வந்து ஒரு நல்ல சிக்னல் கொடுத்துருச்சு, ரிலையன்ஸ் வந்து இன்னைக்கு கீழ வர்றதுக்கான வாய்ப்பு இருக்குன்னு. ஓகே, இன்னைக்கு எல்லாருக்குமே தெரியும் மார்க்கெட் வந்து கீழ வந்திருக்கு, கரெக்டா? சோ இன்னைக்கு வந்து இந்த பட்ஜெட் செஷன் அனௌன்ஸ் ஆச்சு, அண்ட் செகண்ட் செஷன்ல, லைக் இப்பதான் ஒரு கொஞ்ச நேரம் முன்னாடி மார்க்கெட் வந்து கீழ விழுந்திருக்கு, கரெக்டா? சோ அடுத்தாப்புல பாருங்க, இங்க 22 ஆம் தேதி டாரன்ட் பார்மா பாருங்க, கால் ரைட்டர்ஸ் ட்ராப். நேத்துக்கே எனக்கு இண்டிகேஷன் கிடைச்சாச்சு டாரன்ட் பார்மா வந்து மேல போறதுக்கான வாய்ப்பு இருக்கு. நம்ம வந்து ஒரு புட் ரைட்டர்ஸ் ட்ராப்போட ஆப்ஷன் ஒரு இதை செலக்ட் பண்ணுவோம் எக்ஸாம்பிள், அண்ட் ஒன்னு வந்து நம்ம கால் ரைட்டர்ஸ் ட்ராப்போடது பார்ப்போம். இங்க பாருங்க, 22 ஆம் தேதி டாரன்ட் பார்மா கால் ரைட்டர்ஸ் ட்ராப், கரெக்ட். சோ லெட் மீ கோ டு அனலைஸ், லெட் மீ கோ டு சார்ட், ஆர்டர் அண்ட் ட்ரேட், டாரன்ட் பார்மா செக் பண்ணுவோம் நம்ம. ஓகே, டாரன்ட்
பார்மா. ஓகே, சோ லெட் மீ பிளாட் 15 மினிட்ஸ் சார்ட். இங்க பாருங்க, இதான் நேத்து, இது கரெக்டா? கிவ் மீ எ செகண்ட், 23 ஜூலை, ஒன் ஹவர் சார்ட். ஓகே, இது லோட் ஆகுறதுக்கு கொஞ்சம் டைம் ஆகுது, ஹோல்ட் ஆன் பார் எ செகண்ட். ஓகே, சோ இங்க பாருங்க,
இன்னைக்கு. ஓகே, சோ 22 ஆம் தேதி மார்க்கெட் வந்து கிட்டத்தட்ட இங்க க்ளோஸ் ஆச்சு. ஓகே, இதான் 22 ஆம் தேதி இங்க க்ளோஸ் ஆச்சு, அண்ட் இன்னைக்கு பாருங்க, ஓபன் ஆயிருக்கு அப்ராக்சிமேட்லி 3,033-க்கு, ஓபன் ஆயிட்டு 3,070, ஜஸ்ட் இஸ் ஒரு 40 பாயிண்ட் ஸ்விங் இன்னைக்கு ஓபன் ஆனதும் இது கொடுத்திருக்கு. ஒரு டிராஸ்டிக் ஸ்விங் ஒன்னும் இல்ல, தட் இஸ், வின் சே, ஒரு ரொம்ப மினிமம் ஸ்விங் கொடுத்திருக்கு, பட் ஸ்டில் we can say ஃபாலிங் மார்க்கெட்ல கூட இது வந்து ஒரு டீசன்ட்டான மூவ் கொடுத்திருக்குன்னு நம்ம சொல்லலாம். ஓகே, சோ, சோ இங்க பாருங்க, இதான் 23-ஓடது, இங்க பாருங்க, 22 அண்ட் 23, இங்க பாருங்க, கரெக்டா நம்ம பாக்கணும்னா இந்த கேண்டில். ஓகே, இங்க பாருங்க, ஓபன் ஆனதுமே இம்மீடியட்டா ஒரு ஸ்விங். நேத்துக்கு நம்மளுக்கு கால் ரைட்டர் ட்ராப் வந்திருக்கு, அண்ட் அஸ் சூன் அஸ் தி, this ஓபன், because we are supposed to enter on the next day, ஓபன் ஆனதும் நம்ம என்டர் பண்ணுவோம், because this is a positional trading டூல், கரெக்ட். சோ கிட்டத்தட்ட 3,040, 50-ல ஓபன் ஆயிட்டு மேல வந்து ஒரு 3,080 வரைக்கும் போயிருக்கு, தட் இஸ் ஒரு 40 பாயிண்ட்ஸ் ஸ்விங் நம்மளுக்கு கிடைச்சிருக்கு. ஓகே, நீங்க வந்து ஒரு ATM ஆப்ஷன்ஸ்ல கூட ட்ரேட்
பண்ணிருந்தீங்கன்னாக்க, ஈஸியா ஒரு 40 பாயிண்ட்ஸ்ன்னா ATM ஆப்ஷன்ஸ் உங்களுக்கு ஈஸியா ஒரு 15, 20 பாயிண்ட்ஸ் கொடுத்திருக்கும். சோ பேஸ்ட் ஆன் தி லாட் சைஸ், you could have made the money. Apart from this, இன்னைக்கு நீங்க பார்த்தீங்கன்னா Wipro-வும் கீழ விழுந்திருக்கு. நேத்துக்கே Trap Indicator, ஈவன் விப்ரோலயும் நம்மளுக்கு வந்து ஒரு புட் ரைட்டர்ஸ் ட்ராப்போட சிக்னல் நம்மளுக்கு விப்ரோலையும் வந்திருக்கு, கரெக்டா? சோ நம்ம வந்து எல்லா எக்ஸாம்பிள்ஸும் டிஸ்கஸ் பண்ணல, பட் இங்க பாருங்க, விப்ரோலயும் புட் ரைட்டர்ஸ் ட்ராப் வந்திருக்கு. நேத்துக்கு 510-லயோ ஏதோ விப்ரோ க்ளோஸ் ஆச்சு, இன்னைக்கு கிட்டத்தட்ட 492 வரைக்கும் விப்ரோ வந்திருக்கு. ஓகே, சோ ஆல்மோஸ்ட் நீங்க பார்த்தீங்கன்னாக்கா எல்லாமே ஒரு டீசன்ட் ரிட்டர்ன்ஸ் நம்மளுக்கு கொடுத்திருக்கு சொல்லலாம். ஓகே, சோ எல்லாருக்கும் டெபனிட்டா எப்படி ஸ்டாக்க பிக் பண்ணனும்னு புரிஞ்சிருக்கும், எப்படி Triggers-ஐ யூஸ் பண்ணனும், எப்படி ட்ராப்ப யூஸ் பண்ணனும், எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும், ஐ கெஸ், கரெக்ட். சோ உங்களுக்கு இந்த வீடியோ புடிச்சிருந்ததுனாக்க, இல்லனா உங்களுக்கு ஸ்பெசிபிக்கா ஏதாவது தெரிஞ்சுக்கணும்னாக்க, டெபனிட்டா நீங்க கமெண்ட் செக்ஷன்ல தெரியப்படுத்தலாம், இல்லனா ஹெல்ப்லைன் நம்பர்ல காண்டாக்ட் பண்ணலாம். பட் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இந்த வீடியோவை லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, பிகாஸ் நீங்க எவ்வளவு அன்பு காட்டுறீங்களோ அவ்வளவு நம்ம இந்த தமிழ் வீடியோவோட சீரிஸ நம்ம கண்டினியூ பண்ணிட்டே இருப்போம். ஓகே, சோ அடுத்த வீடியோல டெபனிட்டா சந்திப்போம். இந்த வீடியோல அவ்வளவுதான். எல்லாருக்கும் நன்றி, தேங்க்யூ.

5+ years of market experience, mentored several people in options trading. Sound understanding of the concept of demand and supply zones using option strategies.
All 130 videos by Vigneshwar →