QuantsappFaster in the app: live data, alerts, tradingOpen
Log inStart free
Watch in the Quantsapp appFree. The full video library, your progress, and Order & Trade Watchlist live with market data.
Open in app

Nifty Intraday Option Trading with Order Data (Tamil)

Intermediate·Tamil·16 min·1.1K views·2 years ago

Market depth shows only limit orders, which can be cancelled at any time. This lesson explains how Quantsapp's order book data instead shows the quantity actually bought and sold at market price every minute, for indices and stocks.

The trainer sets up Chart Order and Trade on a 1-minute Nifty chart, adds the buyer-initiated and seller-initiated quantity indicators as lines, and merges them onto one pane and scale.

The rules: wait for a sideways consolidation, mark support and the swing high, and when a candle breaks the range, check whether buyers or sellers were far more aggressive on that candle. The example is the Nifty fall on Budget day, with entry, stop loss at the swing high and target discussed.

What you’ll learn

✓Why limit orders in market depth are unreliable compared with traded order data
✓Why a 1-minute chart is used with order book data
✓Plotting buyer- and seller-initiated quantity on Chart Order and Trade
✓Confirming a range breakdown when sellers are several times more aggressive
✓Setting stop loss at the immediate swing high and a target
Transcript

ஹலோ எல்லாருக்கும் வணக்கம், என் பெயர் விக்னேஷ், வெல்கம் டு Quantsapp. சோ ஐ ஹோப் நீங்க எல்லாருமே, தமிழ் வீடியோஸ் எல்லாம் நாங்க நிறைய போஸ்ட் பண்றோம், ஐ ஹோப் டெஃபனிட்லி நீங்க எல்லாரும் ஃபாலோ பண்றீங்க. உங்களோட என்ன கருத்துக்களோ, அதை நீங்க டெஃபனிட்டா எங்களுக்கு தெரியப்படுத்துங்க. பிகாஸ் உங்களோட கருத்து எங்களுக்கு எப்ப வரைக்கும் தெரியாதோ, அப்போ வரைக்கும் உங்களுக்கு இந்த வீடியோ புரியறதா, இல்லனாக்க உங்களுக்கு ஸ்பெசிஃபிக்கா ஏதாவது தெரிஞ்சுக்கிறதுக்கு ஏதாவது விருப்பம் இருக்கா, அதை நீங்க எப்ப வரைக்கும் சொல்லலையோ அப்ப வரைக்கும் நாங்க, எங்களுக்கு தெரியாது. லைக், ஒரு ஃபீட்பேக் எங்களுக்கு கிடைச்சதுனாக்க, டெஃபனிட்டா நாங்க வந்து உங்களுக்கு என்ன வேணுமோ அந்த கண்டென்ட்ட நாங்க டெஃபனிட்டா போஸ்ட் பண்ணுவோம். பிகாஸ் நீங்க Quantsapp-ல பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 70, 80 டூல் இருக்கு, கரெக்டா? சோ எதெல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லோ, அதை பத்தி நாங்க ரெகுலரா வீடியோஸ் போட்டுட்டு இருக்கோம். ஓகே, இப்ப இன்னைக்கும் ஒரு ரொம்ப நல்ல செட்டப் இருந்தது டிரேடிங்க்கு. அந்த செட்டப் என்னதுங்கிறதுதான் நம்ம இன்னைக்கு பார்க்க போறோம். இன்னைக்கு பட்ஜெட்ல, இன்ட்ராடேல Nifty-ல கிட்டத்தட்ட ஒரு 200, 250 பாயிண்ட் Nifty ஒரு குயிக்கா கீழ விழுந்தது. அந்த மூவ்மென்ட் நம்மளால கேப்சர் பண்ண முடிஞ்சிருக்குமா, நீங்க கேட்டிருப்பீங்க. சோ எங்களோட டூல் நீங்க யூஸ் பண்ணி இருந்தீங்கன்னா, டெஃபனிட்டா இன்னைத்து ஒரு டவுன்சைடு நீங்க ஈஸியா கேப்சர் பண்ணிருப்பீங்க. ஓகே, சோ அது என்ன டூல்ங்கிறத நம்ம பார்ப்போம். சோ பேசிக்கலி இன்னைக்கு டாபிக் வந்து, இன்ட்ராடே Nifty-ல நம்ம எப்படி ட்ரேட் பண்ணி எப்படி சம்பாதிச்சுக்கலாம். ஓகே, சோ பிஃபோர் கோயிங் இன்டு தட், இப்ப வரைக்கும் யாரெல்லாம் புதுசா ஜாயின் பண்றீங்களோ, அவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்காது, லைக் முன்னாடி நம்ம வந்து Quantsapp-ஓட

எவ்வளவு டூல்ஸ் இருக்கோ, அதுல மேக்ஸிமம் இம்பார்ட்டன்ட் டூல்ஸ் எல்லாம் நம்ம தமிழ்ல கவர் பண்ணி இருக்கோம், கரெக்டா? சோ அது உங்களுக்கு, இப்ப வரைக்கும் யாரெல்லாம் பாக்கலையோ, அவங்க எல்லாம் என்ன பண்ணலாம்னாக்க, ஃபர்ஸ்ட் Quantsapp-ஓட அப்ளிகேஷன நீங்க மொபைல்ல டவுன்லோட் பண்ணுங்க, ஆர் எல்ஸ் web.quantsapp.com-க்கு நீங்க போனா கூட டைரக்ட்டா நீங்க டவுன்லோட் பண்ணலாம். சோ திஸ் இஸ் தி ஹோம் பேஜ் ஆஃப் Quantsapp. ஓகே, சோ நீங்க இத டவுன்லோட் பண்ணதும் மேல பாருங்க, லேர்ன் செக்ஷன் இருக்கு. ஓகே, சோ லேர்ன்க்கு போங்க. லேர்ன் செக்ஷன்ல போனதும் இங்க பாருங்க, வீடியோ லைப்ரரி இருக்கு. ஓகே, வீடியோ லைப்ரரி கிளிக் பண்ணுங்க. சோ வீடியோ லைப்ரரி என்னதுன்னு கேட்டீங்கன்னாக்கா, அது வந்து ஒரு வீடியோவோட பேங்க். ஓகே, எல்லா லாங்குவேஜ்லயுமே Quantsapp-ஓட எல்லா டூல்ஸையும் நாங்க கவர் பண்ணிருக்கோம். எஸ்பெஷலி ஃபார் தமிழ் வியூவர்ஸ், நம்ம வந்து தமிழ்ல Quantsapp-ஓட எல்லா டூல்ஸையும் நம்ம எக்ஸ்பிளைன் பண்ணிருக்கோம். இங்க பாருங்க, தமிழ், தமிழ் செலக்ட் பண்ணுங்க, இங்க பாருங்க, எல்லாமே தமிழ்ல தான் எல்லா வீடியோஸும். சோ Quantsapp-ல எவ்வளவு டூல் இருக்கோ எல்லாத்தையும் நான் தமிழ்ல கவர் பண்ணிருக்கேன். ஓகே, எல்லாமே என்னோட வீடியோஸ் தான், நீங்க டெஃபனிட்டா போய் பாருங்க, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஷேர் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க. ஓகே, சோ உங்களோட எவ்வளவு அன்பு கிடைக்கிறதோ, அவ்வளவு நம்ம இந்த வீடியோ வந்து இன்னும் போஸ்ட் பண்ணிட்டே இருப்போம், நிறைய. எப்படி எல்லாம் செட்டப் தேடலாம், எப்படி எந்த ஸ்டாக்ஸ் வந்து, அப்கமிங் வீக்ல எந்த ஸ்டாக்ஸ் மேல போறதுக்கான வாய்ப்பு இருக்கு, எல்லாமே நம்ம பார்ப்போம். ஓகே, சோ இன்னைக்கு ட்ரேட் என்னதுன்னு கேட்டீங்கன்னாக்கா, இன்னைக்கு டாபிக் என்னதுன்னு கேட்டீங்கன்னாக்கா, ஒரு

இன்ட்ராடே டிரேடிங். ஓகே, இன்ட்ராடே டிரேடிங், இன்னைக்கு பட்ஜெட் அன்னைக்கு நம்ம 200, 250 பாயிண்ட் எப்படி புடிச்சிருக்கலாம், ஓகே, அதை பத்தி நம்ம பார்ப்போம். சோ எந்த டூல நம்ம யூஸ் பண்ண போறோம் கேட்டீங்கன்னாக்க, Quantsapp-ஓட ப்ரொப்ரைட்டரி டூல், கரெக்ட், ஆர்டர் புக் டேட்டா. ஆர்டர் புக் டேட்டா என்னதுன்னு கேட்டீங்கன்னாக்க, இப்போ நீங்க யூஸ்வலி பார்ப்பீங்க, எங்க ஆனாலும் மார்க்கெட்ல லிமிட் ஆர்டர்ஸ் எல்லாம் நம்ம செக் பண்ணுவோம், கரெக்டா? எந்த, எல்லா ஸ்டாக்ஸ்லயுமே, இல்லைன்னாக்க ஏதாவது ஒரு ஆப்ஷன்ஸ்லயும் நீங்க பார்த்தீங்க, இல்லைன்னா ஏதாவது ஸ்டாக்ஸ்ல பார்த்தீங்க, ஃபியூச்சர்ஸ்ல பார்த்தீங்கன்னாக்க, யூஸ்வலி லிமிட் ஆர்டர்ஸ் தான் நம்மளுக்கு தெரியும், கரெக்டா? மார்க்கெட் ஆர்டர்ஸ் நம்மளால பார்க்க முடியாது, கரெக்ட். இப்போ எனக்கு வந்து ஒரு ₹700-ல ஒரு 10 குவான்டிட்டி வேணும், அண்ட் விக்கிறதுக்கு வந்து 702-ல 10 குவான்டிட்டி விக்கிறதுக்கு யாராவது நிப்பாங்க. சோ அது வந்து யூஸ்வலி லிமிட் ஆர்டர்ஸ் நம்ம பார்ப்போம்ல, மார்க்கெட் டெப்த்ல நம்ம பார்த்தோம்னா அது வந்து லிமிட் ஆர்டர்ஸ் தெரியும். யாரு வேணா எப்ப வேணாலும் கேன்சல் பண்ணிட்டு போயிருவாங்க, கரெக்டா? சோ லிமிட் ஆர்டர்ஸ வந்து நம்புறது ரொம்ப கஷ்டம். நான் வந்து இப்போ ஒரு ஆர்டர் போடுறேன், எனக்கு திடீர்னு அடுத்த நிமிஷம் எனக்கு வேண்டாம்னு தோணுத்தா, நான் அந்த ஆர்டரை கட் பண்ணிடுவேன், கேன்சல் பண்ணிடுவேன், கரெக்டா? சோ மார்க்கெட் ஆர்டர்ஸ் என்னது, ஆர்டர் புக் டேட்டா உங்களுக்கு என்ன ரிஃப்ளெக்ட் பண்றதுன்னு நீங்க கேட்டீங்கன்னாக்க, லைவா மார்க்கெட்ல அட் மார்க்கெட் பிரைஸ் எவ்வளவு குவான்டிட்டி வாங்கப்படுறது, எவ்வளவு குவான்டிட்டி விற்கப்படுறது. அது உங்களுக்கு தெரிஞ்சதுனாக்க எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்கும், நீங்க யோசிச்சு

பாருங்க. இப்போ அதுவும் எவ்ரி மினிட். ஓகே, இப்ப 12 மணிக்கு எவ்வளவு குவான்டிட்டி வாங்கப்பட்டிருக்கு, எவ்வளவு குவான்டிட்டி விற்கப்பட்டிருக்கு, 12 அடிச்சு ஒரு நிமிஷத்துல எவ்வளவு குவான்டிட்டி வாங்கப்பட்டிருக்கு, எவ்வளவு குவான்டிட்டி விக்கப்பட்டிருக்கு. அப்படியே உங்களுக்கு காலைல 9:15-ல இருந்து மார்க்கெட் முடியற வரைக்கும், ஸ்டாக்ஸ்ல அண்ட் Nifty-ல, BankNifty-ல, எல்லாத்துலயும் ஒவ்வொரு நிமிஷத்துல எவ்வளவு குவான்டிட்டி வாங்கப்படுறது, எவ்வளவு குவான்டிட்டி விக்கப்படுறது, அது உங்களுக்கு தெரிய வந்துரும். அது தெரிஞ்சு வந்தா உங்களுக்கு இன்ட்ராடே டிரேட் பண்றது ரொம்ப சுலபம் ஆயிடும், கரெக்டா? சோ அதை எப்படி நம்ம யூஸ் பண்ணலாம், அதை பார்ப்போம். அந்த டூல யூஸ் பண்றதுக்கான கண்டிஷன்ஸ் என்னது, பார்ப்போம். அண்ட் இன்னைக்கு நம்ம அந்த டூல் உங்கள்ட்ட இருந்ததுனாக்க, உங்கள்ட்ட இருந்திருந்ததுனாக்க, இன்னைக்கு நீங்க எப்படி ஒரு ட்ரேட ஈஸியா புடிச்சிருக்கலாம், அதை பத்தியும் நம்ம பேசுவோம். ஓகே, சோ இங்க பாருங்க, இதான் Quantsapp-ஓட ஹோம் பேஜ். இங்க நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்கு ஹோம் பேஜ்லயே நிறைய ஆப்ஷன்ஸ் எல்லாம் இருக்கு. இங்க பாருங்க, சினாப்சிஸ் இருக்கு, டேஸ் ஹை லோ இருக்கு, இன்ட்ராடே மூவர்ஸ், ஓபன் இன்ட்ரெஸ்ட். ஓகே, இங்க பாருங்க, இன்டெக்ஸ் கான்ட்ரிபியூட்டர். சோ ஹோம் பேஜ் நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்கு ரொம்ப இன்ஃபர்மேட்டிவ்வா இருக்கும். அண்ட் உள்ளத்திலேயே மோஸ்ட் இம்பார்ட்டன்ட், நீங்க பார்த்தீங்கன்னா, இங்க பாருங்க, உங்களுக்கு வந்து ஒரு மேஜர் இன்டைசஸ் ஓட ஆப்ஷன்ஸ் இங்க இருக்கு. இங்க பாருங்க, இங்க பாருங்க, Nifty, BankNifty அண்ட் ஃபைனான்சியல் Nifty, FinNifty, கரெக்ட். ஃபைனான்சியல் Nifty-னா நம்ம FinNifty சொல்லுவோம், கரெக்ட். சோ

இங்க பாருங்க, Nifty-ல என்ன பொசிஷன்? கரண்ட்லி லாங் பில்டப். FinNifty-ல ஷார்ட், BankNifty-ல ஷார்ட். அண்ட் எவ்வளவு பிரைஸ் நடக்கிறது, ஓபன் இன்ட்ரெஸ்ட் கூடுறதா குறையறதா, பிரைஸ் கூடுறதா குறையறதா, எல்லாமே உங்களுக்கு ஹோம் பேஜ்ல டாப் ரைட் கார்னர்ல தெரியும். தட் இஸ், ஒரு ஓவர்ஆல் மார்க்கெட்டோட ப்ரெட்த் என்னதுன்னு இந்த மூணு இன்டெக்ஸ் வச்சு நீங்க ஈஸியா கேஜ் பண்ணலாம், கரெக்ட். சோ இப்ப நம்ம இன்னைக்கு டாபிக்ல வருவோம். நான் அனலைஸ்க்கு போறேன், சார்ட் ஆர்டர் அண்ட் ட்ரேட். ஓகே, சோ சார்ட் ஆர்டர் அண்ட் ட்ரேட்ல போயிட்டு நான் வந்து ஒன் மினிட் சார்ட்ட ப்ளாட் பண்றேன். வாட் யூ கேன் டூ இஸ், நீங்க வந்து ஒரு ஃபைவ் மினிட்ஸ் சார்ட்ல ட்ரேட் பண்ண விரும்புறீங்கன்னா நீங்க ஃபைவ் மினிட்ஸ் சார்ட்ல ட்ரேட் பண்ணலாம், 10 மினிட்ஸ்னா 10 மினிட்ஸ். பட் இப்போ எப்படினாக்க, நாங்க யூஸ்வலி ஒன் மினிட் சார்ட்ல ஏன் ட்ரேட் பண்ணுவோம் நீங்க கேட்டீங்கன்னாக்க, சீ, யூஸ்வலி நான் ஒன் மினிட் சார்ட்ட ஏன் எடுப்பேன்? இப்போ சே, உங்களுக்கு ஒரு ஃபைவ் மினிட்ஸ் சார்ட்ல ஒரு பிரேக்அவுட் தெரியுறதுனாக்க, யூ ஹேவ் ஆல்ரெடி மிஸ்ட் ஃபோர் கேண்டில்ஸ். ஓகே, இப்போ ஒன் மினிட் சார்ட்ல எனக்கு பிரேக்அவுட் தெரிஞ்சிருக்கு வச்சுக்கோங்க, அண்ட் நீங்க வந்து ஒரு ஃபைவ் மினிட்ஸ் சார்ட்ல பிரேக்அவுட் பண்றீங்கன்னாக்க, ஃபைவ் மினிட்ஸ் சார்ட்ல பிரேக்அவுட் வர வரைக்கும் ஒன் மினிட் சார்ட் வந்து ஆல்ரெடி நாலு அஞ்சு கேண்டிலோட மூவ்மென்ட் கொடுத்திருக்கும், கரெக்டா? சோ எங்கயாவது நம்ம ஒரு கொஞ்சம் மூவ்மென்ட்ஸ நம்ம மிஸ் பண்ணிடுவோம்னு நம்ம சொல்லலாம், கரெக்ட், இஃப் யூ ஆர் யூசிங் ஃபைவ் மினிட்ஸ் சார்ட். பட்

நாட் அன் இஷ்யூ, உங்களுக்கு ஃபைவ் மினிட்ஸ் சார்ட் யூஸ் பண்ணனும்னா நீங்க டெஃபனிட்டா ஃபைவ் மினிட்ஸ் சார்ட் யூஸ் பண்ணலாம். பட் எனக்கு பர்சனலி நீங்க கேட்டீங்கன்னாக்கா, நான் வந்து ஒன் மினிட் சார்ட் தான் யூஸ் பண்ண விரும்புவேன், எஸ்பெஷலி வென் ஐ யூஸ் திஸ் ஆர்டர் புக் டேட்டா. ஓகே, ஓகே. பாக்கி நார்மல் அனாலிசிஸ் எல்லாம் பண்ணனும்னாக்க, we usually go and do a டாப் டவுன் அப்ரோச், லைக் மந்த்லி, வீக்லி, டெய்லி, டூ ஹவர்ஸ் நம்ம பார்ப்போம். பட் if you are யூசிங் ஆர்டர் புக் டேட்டா, ஒன் மினிட் சார்ட் நீங்க யூஸ் பண்ணீங்கன்னாக்கா அது வந்து ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் உங்களுக்கு. ஓகே, சோ லெட் மீ எக்ஸ்பிளைன் யூ தி கண்டிஷன்ஸ் ஃபார் யூசிங் ஆர்டர் புக் டேட்டா. ஓகே, இப்போ ஆர்டர் புக் டேட்டாவை நீங்க எப்படி யூஸ் பண்ணனும் கேட்டீங்கன்னாக்க, தென் நம்மளுக்கு வந்து ஒரு சைடுவேஸ் கன்சாலிடேஷன் ரேஞ்ச் வேணும். ஓகே, ஒரு கன்சாலிடேஷன் range, and then we have to find a breakout or a breakdown, கரெக்ட். இப்போ சே, ஒரு அரை மணி நேரம், முக்கால் மணி நேரம் கன்சாலிடேஷன் ஆகணும் மார்க்கெட்ல, அண்ட் தென் ஒரு பிரேக்அவுட்டோ ஒரு பிரேக்டவுனோ, தட் இஸ் இன் ஷார்ட், ஒரு ரேஞ்ச் பிரேக்அவுட்டோ ஒரு ரேஞ்ச் பிரேக்டவுனோ எனக்கு வேணும், கரெக்ட். சோ ஒன்ஸ் ஐ கெட் தட் ரேஞ்ச் பிரேக்அவுட் ஆர் எ ரேஞ்ச் பிரேக்டவுன், ஓகே, எந்த கேண்டில் எனக்கு பிரேக்அவுட்டோ பிரேக்டவுனோ கொடுக்குறதோ, அந்த கேண்டிலோட நான் குவான்டிட்டிய போய் செக் பண்ணுவேன். ஓகே, லைக் அந்த கேண்டில் எவ்வளவு வாங்கப்பட்டிருக்கு, எவ்வளவு விற்கப்பட்டிருக்குன்னு. அங்க செல்லர்ஸ் அக்ரசிவ்வா ஆயிட்டாங்கன்னா ஐ வில் கோ அண்ட் டேக் எ ட்ரேட். ஃபர்ஸ்ட் நம்ம பார்ப்போம், இந்த இண்டிகேட்டர் எப்படி

ப்ளாட் பண்ணனும். ஓகே, இங்க பாருங்க, இண்டிகேட்டர்ஸ் ஆப்ஷன் இருக்கு, இங்க போய் ஐ வில் டைப் இனிஷியேட்டட். ஓகே, I-N-I-T. ஓகே, இப்ப இங்க பாருங்க, க்யூ ஆர்டர் புக் பையர் இனிஷியேட்டட் குவான்டிட்டி, ரெண்டாவது. ஓகே, அண்ட் அடுத்தாப்புல இங்க பாருங்க, க்யூ ஆர்டர் புக் செல்லர் இனிஷியேட்டட் குவான்டிட்டி. ஓகே, ரெண்டுத்தையும் நான் ஆட் பண்ணி, இப்ப ரெண்டும் வேற வேற இருக்கு, கரெக்டா? தனித்தனியா இருக்கு. சோ முதல்ல இங்க பாருங்க, பையருக்கு வந்து நம்ம பச்சை கலர் கொடுப்போம், சரியா? இங்க பாருங்க, இதை வந்து நான் க்ரீனா மாத்திடுறேன், அண்ட் இங்க பாருங்க, ஹிஸ்டோகிராம் இருக்கு, இதை வந்து நான் லைனா மாத்திடுறேன். ஓகே, அண்ட் செல்லருக்கு நம்ம என்ன கலர் கொடுப்போம்? சிவப்பு கலர், கரெக்ட். ஹிஸ்டோகிராம ஐ வில் சேஞ்ச் இட் டு லைன். ஓகே, இப்ப ரெண்டும் தனித்தனியா இருக்கு இல்லையா, நம்மளுக்கு வந்து வேற வேற இடத்துல, இங்க பாருங்க, எவ்வளவு குவான்டிட்டி, எவ்வளவு குவான்டிட்டி, கீழ மேல பார்க்க வேண்டி இருக்கும். சோ for our convenience what we will do is we will merge this, okay. இங்க பாருங்க, மூணு புள்ளி இருக்கும் பாருங்க, இதை கிளிக் பண்ணுங்க, அண்ட் மூவ் டு எக்ஸிஸ்டிங் பேன் அபவ். சோ ரெண்டும் மெர்ஜ் ஆயிடுச்சு, கரெக்ட். இப்ப இங்க பாருங்க, ரைட் ஹேண்ட் சைடுலயும் பாருங்க இது எப்படி இருக்குன்னு, ரெண்டு தனித்தனியா ஸ்கேல்ஸ் இருக்கு பாருங்க, இங்க அண்ட் இங்க. இதையும் நம்ம மெர்ஜ் பண்ணுவோம். எப்படின்னாக்க, இங்க பாருங்க, இந்த மூணு புள்ளி இருக்கும், இதுல கிளிக் பண்ணுங்க,

பின் டு ஸ்கேல். நவ் B எழுதி இருக்கு பாருங்க பிராக்கெட்ல. சோ வாட் யூ டூ இஸ், A, இதே பிராக்கெட்ல A எழுதி இருந்ததுனாக்க யூ கோ அண்ட் செலக்ட் B. சோ இங்க பாருங்க, இப்ப இது ஸ்கேல்ஸ் மெர்ஜ் ஆயிடுச்சு. ஓகே, நவ் இன்னைத்து மார்க்கெட்டை நம்ம பார்ப்போம். இங்க பாருங்க, மார்க்கெட்ல எங்க, இங்க பாருங்க, கண்டினியூஸா நம்ம பார்த்தோம்னா இங்கதான் மார்க்கெட் இன்னைக்கு ஓபன் ஆச்சு, கரெக்டா? கிட்டத்தட்ட, இல்ல, இன்னைக்கு 23-ஆம் தேதி, கரெக்ட். சோ இன்னைக்கு வந்து கிட்டத்தட்ட நம்ம பார்க்க போனோம்னாக்க இங்க மார்க்கெட் ஓபன் ஆச்சு, கரெக்ட். சோ இங்க பாருங்க, இங்க வந்து சைடுவேஸ் கன்சாலிடேஷன் ஆயிருக்கு மார்க்கெட்ல. ஓகே, சோ லெட் மீ கோ அண்ட் மார்க் ஹாரிசாண்டல் லைன். இங்க பாருங்க, கண்டினியூஸா மார்க்கெட் வந்து இதே இடத்தை ரெண்டு தடவை ரெஸ்பெக்ட் பண்ணிருக்கு, இங்க பாருங்க, இங்க அண்ட் இங்க. சோ இது வந்து ஒரு சப்போர்ட் நம்ம சொல்லலாம், கரெக்ட். லெட் மீ சேஞ்ச் த கலர். ஓகே, சோ இது வந்து ஒரு சப்போர்ட் லைன் நம்ம சொல்லலாம், அண்ட் இம்மீடியட் ஸ்விங் ஹை வந்து நம்ம ஒரு ரெசிஸ்டன்ஸா மார்க் பண்ணலாம், லெட்ஸ் சே. ஓகே, இத வந்து நம்ம ஒரு ஸ்விங் ஹை சொல்லலாம். ஓகே, சோ இப்ப நம்ம பார்த்த உடனே, இங்க பாருங்க, கிட்டத்தட்ட இந்த கேண்டில் பாருங்க, இது வந்து எனக்கு பிரேக்டவுன் கொடுத்திருக்கு, கரெக்ட். சோ இந்த பிரேக்டவுன் வந்து

ஜெனுவினா இல்ல ஃபேக்கா? பிகாஸ் ரெண்டு தரம், பாருங்க, இங்க பாருங்க, மார்க்கெட் இங்க கீழ வந்திருக்கு, இம்மீடியட்டா ரீகவர் ஆயிருக்கு. ஓகே, இங்க பின்னாடி போய் பார்த்தோம்னாக்க, இங்கயும் சம்வாட் அதே மாதிரிதான் சினாரியோ ஆயிருந்தது, கரெக்ட். ரெண்டு தரம் அந்த லெவல்ல ரெஸ்பெக்ட் பண்ணிருக்கு, கரெக்ட். இங்க பாருங்க, இங்கயும் ஒரு ஃபால் வந்தது, அண்ட் தென் இம்மீடியட்டா ரீகவர் ஆயிருக்கு, கரெக்ட். சோ இந்த இடத்துல எனக்கு பிரேக்டவுன் கிடைக்குமா? கிடைக்காது. ஏன்னா இங்கயும் பாருங்க, கீழ விழுந்திருக்கு அண்ட் தென் கண்டினியூஸா கால் வந்துருச்சு, கரெக்ட். சோ இந்த இடத்துல நான் வந்து ஒரு புட் ஆப்ஷன் வாங்கி இருந்தேன்னா எனக்கு பணம் வந்திருக்குமா, வந்திருக்காதா? டெஃபனிட்டா வந்திருக்கும். பட் ஹவ் வுட் ஐ நோ வெதர் திஸ் பிரேக்டவுன் இஸ் ரியல் ஆர் ஃபேக், கரெக்ட்? சோ இந்த கேண்டில் எனக்கு பிரேக்டவுன் கொடுத்திருக்கு, கரெக்டா? இந்த சிவப்பு கேண்டில் எனக்கு பிரேக்டவுன் கொடுத்திருக்கு. வாட் ஐ வில் டூ இஸ், ஐ வில் சிம்பிளி பிளேஸ் மை கர்சர் ஆன் திஸ் கேண்டில். இங்க பாருங்க, நான் இந்த கேண்டில்ல என்னோட கர்சரை பிளேஸ் பண்ணிட்டேன். இப்போ இங்க பாருங்க, அச்சா, குவான்டிட்டி பையர் எவ்வளவு இருக்காங்க? 24,180, தட் இஸ் 24,000. ஓகே, 24,000 பையர். செல்லர் எவ்வளவு இருக்காங்க பாருங்க, 2,45,475, கிட்டத்தட்ட 25 லட்சம் செல்லர். இந்த ஒரு கேண்டில்ல 25 லட்சம் குவான்டிட்டி விற்கப்பட்டிருக்கு, 24,000 குவான்டிட்டி தான் வாங்கப்பட்டிருக்கு. தட்

இஸ், செல்லர்ஸ் ஆர் 10 டைம்ஸ் அக்ரசிவ், செல்லர்ஸ் ஆர் 10 டைம்ஸ் அக்ரசிவ். 10 டைம்ஸ் அக்ரசிவா இருக்காங்க இங்க செல்லர்ஸ். சோ 10 டைம்ஸ் செல்லர்ஸ் அக்ரசிவா இருந்தாங்கன்னாக்க, இது வந்து டெஃபனிட்டா இங்க வந்து ஒரு பேரிஷ் டிரேட நம்ம ஈஸியா ஃபைண்ட் அவுட் பண்ணலாம். பிகாஸ் 10 டைம்ஸ் அக்ரசன், நம்மளுக்கு என்ன வேணும்? கிட்டத்தட்ட செல்லர்ஸ் டபுளோ ட்ரிபிளோ இருந்தா கூட போதும், அங்க இருந்து மார்க்கெட் கீழ வரும். இங்க வந்து 100% ஒரு ட்ரேட் நம்மளுக்கு எடுக்குறதுக்கான வாய்ப்பு வந்திருக்கு, கரெக்டா? ஏன்னா இங்க 10 டைம்ஸ் செல்லர்ஸ் அக்ரசிவா இருக்காங்க, கரெக்ட். சோ இப்போ இந்த இடத்துல பாருங்க, நான் ஒரு ட்ரேட் எடுத்திருந்தேன்னாக்க, இன்னைக்கு எத்தனை மணிக்கு ட்ரேட் ட்ரிகர் ஆச்சு? இன்னைக்கு மத்தியானம் 12:15 கிட்டத்தட்ட, கரெக்டா? இப்ப இங்க பாருங்க, இந்த இடத்துல கூட, நம்ம இந்த கேண்டில் க்ளோஸ் ஆன இடத்துல கூட நம்ம ஒரு டிரேட இன்னைக்கு எடுத்திருந்தோம்னாக்க, எவ்வளவு பாயிண்ட் நம்மளுக்கு கிடைச்சிருக்கும்? கிட்டத்தட்ட, இங்க பாருங்க, லெட் மீ மார்க் இட். ஓகே, இந்த கேண்டிலோட க்ளோஸ்ல இருந்து நம்ம இந்த கேண்டிலோட பாட்டம். ஓகே, திஸ் இஸ் தி லோ.

சோ அப்ராக்சிமேட்லி நம்ம பார்த்தோம்னா, இங்க பாருங்க, 250 பாயிண்ட், கரெக்டா? இங்க பாருங்க, அப்ராக்சிமேட்லி ஒரு 250 பாயிண்ட்ஸோட மூவ்மென்ட் எனக்கு இங்க இருந்து ஈஸியா தெரியறது. கிவ் மீ எ செகண்ட். ஓகே, ஐ அம் நாட் ஏபிள் டு மூவ் திஸ். ஓகே, சோ கிட்டத்தட்ட நீங்க பார்த்தீங்கன்னா, இங்க பாருங்க, பாட்டம். பட் நம்ம வந்து 250 பாயிண்ட் மார்க்கெட் கொடுத்திருக்குன்னாக்க, நம்மளால 250 பாயிண்ட் சம்பாதிச்சிருக்கிறது அவ்வளவா சுலபம் இல்ல, கரெக்ட். அது வந்து ரொம்ப கஷ்டம். மார்க்கெட் 250 பாயிண்ட் கொடுக்குறதுனா, நான் வந்து ஒரு 150 பாயிண்ட்டாவது ஈஸியா சம்பாதிக்கலாம். இப்ப நிறைய பேர் கேப்பீங்க, நான் வந்து இங்க என்ட்ரி பண்ணியாச்சு, அதுக்கப்புறம் இங்க ஒரு ஸ்பைக் வந்திருக்கு இம்மீடியட்டா, கரெக்ட். சோ என்னோட ஸ்டாப் லாஸ் என்ன இருக்கணும்னு நீங்க கேட்பீங்க, கரெக்ட். இப்ப ஸ்டாப் லாஸ் இந்த மாதிரி சிச்சுவேஷன்ல என்ன வைக்கணும்னாக்க, ஒரு இம்மீடியட் ஸ்விங் ஹை. இம்மீடியட் ஸ்விங் ஹை எங்க? இதான் என்னோட இம்மீடியட் ஸ்விங் ஹை. சே, என்னோட என்ட்ரி வந்து இந்த லெவல்ல வந்திருக்கு. ஓகே, இதான் என்னோட என்ட்ரி லெவல், தட் இஸ் சம்வேர் அரவுண்ட் 24,340-ல எனக்கு ஒரு செல் ட்ரிகர் ஆயிருக்கு, அண்ட் மை ஸ்டாப் லாஸ் இஸ் அப்ராக்சிமேட்லி 24,455, கரெக்ட். தட் இஸ், ஒரு 100 பாயிண்ட் எனக்கு ஸ்டாப் லாஸ், அப்ராக்சிமேட்லி 100, 115 பாயிண்ட்ஸ் இஸ் மை ஸ்டாப் லாஸ். வாட் வில் பி மை தி டார்கெட்? அப்ராக்சிமேட்லி 1:1 நம்ம போலாம், இல்லனா 15:1, கரெக்ட். சோ அப்ராக்சிமேட்லி ஒரு 150 பாயிண்ட்ஸ் டார்கெட் I can easily expect on this trade, and what I got, approximately 245

பாயிண்ட்ஸ் எனக்கு கிடைச்சிருக்கு. அவுட் ஆஃப் 245 பாயிண்ட்ஸ், you could have easily scaled 150 பாயிண்ட்ஸ், கரெக்ட். சோ இந்த மாதிரி இந்த டூல் இன்னைக்கு உங்கள்ட்ட இருந்திருந்ததுனாக்க, you could have easily ஸ்கேர்ட் 150 பாயிண்ட்ஸ் ஆன் Nifty, அண்ட் சம்வாட் சேம் சினாரியோ ஹேப்பன்ட் இன் BankNifty அஸ் வெல். நீங்க அதையும் போய் செக் அவுட் பண்ணிருக்கலாம், பண்ணலாம். ஓகே, நான் இப்போ அதையும் எக்ஸ்பிளைன் பண்ண போறேன்னா வீடியோ ரொம்ப பெருசா ஆயிடும். பட் this was a very good trade which you could have done டுடே இன் தி இன்டெக்ஸ், கரெக்ட். Nifty-ஓட லாட் சைஸ் வந்து எவ்வளவு உங்களுக்கே தெரியும், நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. நீங்க ஒரு அஞ்சு லாட்லயோ 10 லாட்லயோ ட்ரேட் பண்ணி இருந்தீங்கன்னா, யூ கேன் ஜஸ்ட் கால்குலேட் யுவர் ப்ராஃபிட், கரெக்ட். சோ இந்த மாதிரி உங்களுக்கு மாசம் ஒரு நாலு அஞ்சு டிரேடு கூட இந்த மாதிரி உங்களுக்கு ஷ்யூர் ஷாட்டா கிடைச்சதுனாக்க, நீங்க டெஃபனிட்டா நல்ல பணம் சம்பாதிக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு, கரெக்டா? நம்ம ஷ்யூரா சொல்ல முடியாது, பட் ஒரு, இந்த மாதிரி செல்லர்ஸ் வந்து ரொம்ப அக்ரசிவா இருந்தாங்கன்னாக்க, நம்மளுக்கு வந்து ஒரு டீசன்ட் ஸ்கால்பிங் ஆப்பர்சுனிட்டி ஈஸியா கிடைச்சிரும் அங்க. ஓகே, ஒரு 100, 150 பாயிண்ட் ஸ்கால்ப் பண்றது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல இன்டெக்ஸ்ல, அதுவும் BankNifty-ல நீங்க ஈஸியா, 150 பாயிண்ட்லாம் ஒண்ணுமே இல்ல. நீங்க அஞ்சு ஆறு லாட்ல டிரேட் பண்ணீங்கன்னா, 150 பாயிண்ட் நீங்க வச்சு கால்குலேட் பண்ணி பாருங்க, ஈஸியா 1,000, 1,500 ஈஸியா நம்ம எடுத்துரலாம், பெரிய பிரச்சனையே இல்ல. ஓகே, சோ ஐ ஹோப் எல்லாருக்கும் இந்த வீடியோ டெஃபனிட்டா புடிச்சிருக்கும், அண்ட் உங்களுக்கு புரிஞ்சதுன்னா இந்த வீடியோவை டெஃபனிட்டா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க. ஓகே, அண்ட் எவ்வளவு

முடியுமோ அவ்வளவு நீங்க கமெண்ட்ஸ்ல தெரியப்படுத்துங்க, உங்களுக்கு என்ன வேணும், உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிறது எல்லாம் புரியறதான்னு. ஓகே, ஏன்னா உங்களோட ஃபீட்பேக் இல்லனாக்க எங்களுக்கு தெரியாது எக்ஸாக்ட்டா உங்களுக்கு என்ன வேணும்னு. ஓகே, சோ எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க. கூடிய சீக்கிரம் நம்ம அடுத்த வீடியோல டெஃபனிட்டா திருப்பி சந்திப்போம். ஓகே, அதுவரைக்கும் நன்றி, தேங்க்யூ.

SPEAKERVigneshwar IyerTrainer, Quantsapp

5+ years of market experience, mentored several people in options trading. Sound understanding of the concept of demand and supply zones using option strategies.

All 130 videos by Vigneshwar →

Log in or sign up

Enter your mobile number. New to Quantsapp? The same OTP creates your free account.

+91

Have a password?

By continuing you agree to the Terms of Use and Privacy Policy.